17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குற்றவியல் காவல்துறைக்கு பாராட்டு சான்று….

குற்றவியல் காவல்துறைக்கு பாராட்டு சான்று….

எழுதியவர்: ஆசிரியர் February 23, 2021, 5:12 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் கீழக்கரை சரகத்திற்கு உட்பட்ட குற்றவியல் காவல் சார்பு ஆய்வாளர் சரவணன் உள்ளடக்கிய குழுவினர் சிறப்பாக செயல்பட்டு அனைத்து குற்றவியல் சம்பவங்களில் உள்ள குற்றவாளிகளை கைது செய்தும், குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வெற்றிகரமாக பணியாற்றி வரும் கீழக்கரை சரக குற்றவியல் காவலர்களுக்கு ராமநாதபுர மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!