18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் கூட்டுறவு சர்க்கரை தலைவர் ஆனந்தனுக்குஅமைச்சர் வீரமணி வாழ்த்து.

வேலூர் கூட்டுறவு சர்க்கரை தலைவர் ஆனந்தனுக்குஅமைச்சர் வீரமணி வாழ்த்து.

எழுதியவர்: mohan February 22, 2021, 9:54 am

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவரும் காட்பாடி அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ஆனந்தன் பிறந்தநாள் முன்னிட்டுவணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்அதேப்போல் வேலூர் மாவட்ட மாநகர அதிமுக செயலாளர் அப்பு, வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு வேலூர் மாவட்ட ஆவின் தலைவர் வேலழகன். கற்பகம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சுமைதாங்கி ஏழுமலை காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ்வேலூர் சர்க்கரை ஆலை அதிகாரிகள், தொழிலாளர்கள், அண்ணா தொழிற்சங்கம், அதிமுக நிர்வாகிகள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!