17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை தேவர் சிலை அருகே முக்குலத்தோர் தேசிய கழகம் சார்பில்ஆர்ப்பாட்டம் .

மதுரை தேவர் சிலை அருகே முக்குலத்தோர் தேசிய கழகம் சார்பில்ஆர்ப்பாட்டம் .

எழுதியவர்: mohan February 21, 2021, 2:52 pm

முத்துராமலிங்கத் தேவரை அவதூறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னியரசு- வை கைது செய்யக்கோரிமுக்குலத்தோர் தேசிய கழகம் சார்பில் கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டம் தென் மண்டல அமைப்புச் செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பாலா, சிவகங்கை துணைச் செயலாளர் மகேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!