18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பட்டாசு ஆலை வெடி விபத்து ஒருவர் பலி .

பட்டாசு ஆலை வெடி விபத்து ஒருவர் பலி .

எழுதியவர்: mohan February 19, 2021, 10:04 am

சாத்தூர் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டது இதில் ஏற்கனவே 20 பேர் உயிரிழந்தனர் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் இந்த நிலையில் இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண் தொழிலாளி வைஜெயந்தி மாலா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது இந்த நிலையில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!