17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இடையில் நின்று போன ரயில்வே மேம்பாலம் பணி துரிதமாக நடக்க மாணிக்கம் எம்எல்ஏ அதிகாரிகளுடன் ஆய்வு:

இடையில் நின்று போன ரயில்வே மேம்பாலம் பணி துரிதமாக நடக்க மாணிக்கம் எம்எல்ஏ அதிகாரிகளுடன் ஆய்வு:

எழுதியவர்: mohan February 19, 2021, 9:59 am

சோழவந்தான் ரயில்வே மேம்பாலம் பணி சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக பாதியிலேயே வேலை நின்றுவிட்டது இதுகுறித்து மாணிக்கம் எம்எல்ஏ தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சுமார் இரண்டு மணி நேரம் ஆய்வு செய்தனர் விரைந்து முடிக்க அதிகாரிகளை மாணிக்கம் எம்எல்ஏ கேட்டுக்கொண்டார் இதில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பழனியப்பன் கேந்திரா தேவி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீ லான் பானு மின்வாரிய உதவி இன்ஜினியர் செந்தில்குமார் சப்-இன்ஸ்பெக்டர் வாண்டையார் மற்றும் அண்ணா திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!