18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் நியாயவிலைக் கடை அமைச்சர் திறந்து வைத்தார்:

மதுரையில் நியாயவிலைக் கடை அமைச்சர் திறந்து வைத்தார்:

எழுதியவர்: mohan February 19, 2021, 9:54 am

மதுரை திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் நியாயவிலைக்கடையை திறந்துவைத்து பேசுகிறார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு. உடன் அதிமுக கிழக்கு மாவட்ட செயலர் வி.வி.ராஜன் செல்லப்பா, ஆட்சியர் அன்பழகன், புறநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலர் வக்கீல் எம். ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றியக் கழக செயலர் நிலையூர் முருகன் வி.கே. பூமிபாலன் உள்ளிட்ட திரளான கட்சியினர் பொதுமக்கள் பங்கேற்றனர்

வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!