18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் ரூ 3 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

வேலூரில் ரூ 3 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

எழுதியவர்: mohan February 18, 2021, 3:47 pm

வேலூர் காகிதப்பட்டறை பகுதி கடை ஒன்றில் லாரியில் மூட்டை மூட்டையாக பொருள்கள் ஏற்றிகொண்டு இருப்பதை அவ்வழியாக சென்ற வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் ஆய்வு செய்தார். அதில் ரூ லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தன. ஆணையரின் உத்தரப்படி உதவி ஆணையர் மதிவாணன் மாநகர சுகாதார அலுவலர் சித்ரசேனா, மண்டல சுகாதார அலுவலர்கள் சிவக்குமார், லூர்துசாமி ஆகியோர் பொருள்களை லாரியுடன் பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட கடைக்கும் சீல் வைத்தனர்.

கே.எம். வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!