17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தடையை மீறி ஆர்பாட்டம் செய்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர்,

தடையை மீறி ஆர்பாட்டம் செய்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர்,

எழுதியவர்: mohan February 18, 2021, 11:13 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் வீரகுல அமரன் இயக்கம் சார்பில் அவர்களுக்கான சாதி ரீதியாக கணக்கெடுப்பு அடிப்படையில் கூறிடவே உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதற்கு வீரகுல அமரன் இயக்கம் தலைவர் முருகன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் அனுமதியின்றி நடைபெறும் போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்து எடுத்து வீரகுல அமரன் இயக்கத்தில் சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர்தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள அகமுடையர் இனத்திற்கான ஜாதி ரீதியாக கணக்கெடுப்பில் உங்களுக்கு ஈடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் அதனை அரசு கருத்தில் கொண்டு உடனடியாக நிறைவேற்றி தருமாறு கோரிக்கை விடப்பட்டது தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வீர குல அமரன் இயக்கத்தை சேர்ந்த 20 பேரை அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!