17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பெண் தற்கொலை.

மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பெண் தற்கொலை.

எழுதியவர்: mohan February 18, 2021, 10:58 am

மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாமல்மனமுடைந்தபெண்தற்கொலைசெய்துகொண்டார்.திருநகர்நெல்லையப்பபுரத்தைசேர்ந்தவர்சுரேஷ்பாபுமனைவிநிர்மலா36.இவர்மகளிர்சுயஉதவிக்குழுவில்ரூபாய் ஒருலட்சத்துஐம்பதாயிரம்கடன்பெற்றுள்ளார்.இந்த தொகையைதிருப்பிச்செலுத்தமுடியாமல்கஷ்டப்பட்டுவந்தார்.இதனால் சுய உதவிக்குழுவினருடன் மனவருத்தம் ஏற்பட்டது.இதன்காரணமாக மன உலச்சலில் இருந்தவர் வீட்டில் விஷம்தின்று தற்கொலை செய்துகொண்டார்.இது தொடர்பாக கணவர் சுரேஷ்பாபு கொடுத்தபுகாரில் திருநகர் போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!