18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா…

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா…

எழுதியவர்: ஆசிரியர் November 18, 2017, 4:23 pm

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு LKG & UKG மாணவர்களுக்கான மாறுவேட போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில் கலந்து கொண்ட சின்னஞ்சிறு மாணவர்கள் தங்களின் தனித்தன்மையை காட்டும் விதமாக பல்வேறு வேடங்களில் உடையணிந்து அந்த வேடத்திற்கே உரிய வசனங்களை பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழத்தினர்.

புகைப்பட தொகுப்பு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!