17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை திருப்பரங்குன்றத்தில் ரயில் மோதி ஒருவர் பலி.

மதுரை திருப்பரங்குன்றத்தில் ரயில் மோதி ஒருவர் பலி.

எழுதியவர்: mohan February 16, 2021, 5:52 pm

மதுரை திருப்பரங்குன்றத்தில் வசித்து வருபவர் பழனிச்சாமி 47 மனைவியைப் பிரிந்து கடந்த 8 ஆண்டுகளாக இவர் வசித்து வருகிறார் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் மகளிர் காவல் நிலையம் எதிரே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து குருவாயூர் நோக்கி சென்ற ரயில் மோதியது பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடுத்து சம்பவம் விரைந்த மதுரை இரும்புப் பாதை போலீசார் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து என விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!