17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மரம் மற்றும் வளங்களை காக்க ஊக்குவிக்கும் விதத்தில் இளம் பசுமை நாயகர்கள் விருது..

மரம் மற்றும் வளங்களை காக்க ஊக்குவிக்கும் விதத்தில் இளம் பசுமை நாயகர்கள் விருது..

எழுதியவர்: ஆசிரியர் February 15, 2021, 6:22 pm

மதுரை மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரம் வளர்ப்போம், வனங்களை பாதுகாப்போப் என்ற நோக்கத்தோடு துணிப்பை, விதைப்பென்சில் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக  விதைப்பென்சிலை செடியாக வளர்த்த குழந்தைகளுக்கு அவர்களின் இல்லம் சென்று மதுரை மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் நிறுவனர் அழகுராஜா  இளம் பசுமை நாயகர்கள் விருது வழங்கி அச்சிறுவர்களை கௌரவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!