18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் சிவகாசி நாடார்கள் உறவின்முறை பொது மகா சபைக் கூட்டம்

மதுரையில் சிவகாசி நாடார்கள் உறவின்முறை பொது மகா சபைக் கூட்டம்

எழுதியவர்: mohan February 15, 2021, 3:58 pm

மதுரையில் சிவகாசி நாடார்கள் உறவின்முறை பொது மகா சபைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் புதிதாக தலைவராக சுரேஷ், செயலாளராக லெனின் குமார் தேர்வு செய்யப்பட்டோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுகினல தலைவர் ரத்னவேல் சிறப்பு அழைப்ராக கலந்து கொண்டு பேசினார். துணை தலைவர்கள் சி.அமர்நாத், வி.எம்.ராஜேஸ்வரன், செயலாளர் எம்.எஸ்.குகன்ராஜ், பொருளாளர் ஜெ.மகேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ஜோசப்வாசுதேவன், ஜெ.ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!