18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு ஊழியர் மர்ம சாவு உறவினர்கள் தர்ணா போராட்டம்.

அரசு ஊழியர் மர்ம சாவு உறவினர்கள் தர்ணா போராட்டம்.

எழுதியவர்: mohan February 14, 2021, 11:41 am

மதுரை அண்ணா நகர் இந்திரா நகரைச் சேர்ந்த சூர்யா பிரகாஷ் 28 இவர் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் வடக்கு தாலுகாவில் தாசில்க் தார் டிரைவராக உள்ளர் இவரது மனைவி கலை வயது 24. கை குழந்தை உள்ளது தற்போது கர்ப்பிணி யாக உள்ளார்நேற்று இரவு கீரைத்துறையில் உள்ள மாமியார் வீட்டில் சுலையை வீட்டில் விட்டு சென்றவர் இரவு வரை திரும்ப வீடு திரும்பவில்லை தொடர்புகொண்டபோது எந்த பதிலும் இல்லை இந்த நிலையில் நேற்று இரவு ஆணையூர் பகுதிக்கு ஒரு பியூட்டி பார்லருக்கு சென்றவர் திடீரென மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த தகவலை வீட்டிற்கு தகவல் தெரிவித்த னர் உறவினர்களுடன் ராஜாஜி மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது சூர்யா இறந்திருப்பது தெரியவந்தது எனது கணவர் இறப்பில் மர்மம் உள்ளது எனது கணவர் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜாஜி மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த பின்னரே எனது கணவர் உடலை வாங்குவோம்!!

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!