17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தெ. மேடடுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள்கள் வழங்கும் விழா:

தெ. மேடடுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள்கள் வழங்கும் விழா:

எழுதியவர்: mohan February 14, 2021, 11:34 am

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் தெத்துர் மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சோழவந்தான் எம்.எல்.ஏ.மாணிக்கம் வழங்கினார். இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்.ரவிச்சந்திரன் டி. மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கூடம்மாள் பழனிச்சாமி. ஒன்றிய கவுன்சிலர் ஆர்.சி.பிரபு.தலமை ஆசிரியை தீபா. ஆசிரியர் சாந்தி எம்.எஸ்.சுந்தரம். _ தாமரை – மதலையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!