17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » வடக்குத் தெரு நாசா அமைப்பின் அல் மத்ரஸத்துல் முஹம்மதியாவின் உள்ளரங்கு போட்டிகள்…

வடக்குத் தெரு நாசா அமைப்பின் அல் மத்ரஸத்துல் முஹம்மதியாவின் உள்ளரங்கு போட்டிகள்…

எழுதியவர்: ஆசிரியர் November 18, 2017, 3:21 am

கீழக்கரை வடக்குத் தெரு நாசா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் அல் மத்ரஸத்துல் முஹம்மதியாவில் உள்ளரங்கு போட்டிகள் 17-11-2017 அன்று நடைபெற்றது. இப்போட்டிகள் அடிப்படை மார்க்க கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பட்டய படிப்பு படிக்கும் மாணவர்களால் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கிராத் போட்டி, பயான் போட்டி, வினாடி வினா போட்டிகள், செயல்முறை போட்டிகள் என தனித்திறன் மற்றும் குழுக்களுக்கான போட்டிகளும் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் அணியினருக்கு பரிசுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மத்ரஸத்துல் முஹம்மதியா மாணவர்கள் நாசா அறக்கட்டளை நிர்வாகிகளிடம் இணைந்து செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!