17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணவ மாணவிகளுக்கு என்றுமே சூப்பர்ஸ்டார் பெற்றோர்கள்தான்MLA சரவணன்

மாணவ மாணவிகளுக்கு என்றுமே சூப்பர்ஸ்டார் பெற்றோர்கள்தான்MLA சரவணன்

எழுதியவர்: mohan February 13, 2021, 11:36 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட தணக்கன்குளம் அரசு உயர்நிலைபள்ளியில் மாணவ மாணவிகள் அமரும் வகையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ‘பென்ஞ், டேபிள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் கலந்துகொண்டு மேஜை, பென்ஞ் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.தொடர்ந்து பேசிய எம்எல்ஏ சரவணன், மாணவ மாணவிகளுக்கு என்றுமே சூப்பர்ஸ்டார் என்றுமே பெற்றோர்கள்தான், ஆசிரியரகள்தான் ஏணிப்படி ஆசிரியர்கள்தான் மாணவ மாணவிகளின் எதிர்காலத்தின் முக்கிய பங்காக விளங்குகின்றனர் என்று கூறினார்.நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், உடற்கல்வி இயக்குநர் பாண்டியராஜன், தனக்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்திபாண்டி மோகன், உட்பட பலர் கலந்துகொண்டனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!