17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி:

செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி:

எழுதியவர்: mohan February 13, 2021, 11:13 am

மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் செல்லப் பிராணிகளுக்கான இலவச ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி பணியை மண்டல இணை இயக்குநர்ரஜதிலகன் துவக்கி வைத்தார். உடன் துணை இயக்குநர்.ரவிச்சந்திரன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர்.சரவணன்பிரதம மருத்துவர்வைரவசாமி, கால்நடை உதவி மருத்துவர்கள் முத்துராமன்,அறிவழகன், விஜயகுமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சண்முகத்தாய், நிர்மலா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!