வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட்சர்வீஸ் சாலையில் 16 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்
பட்டது.வேலூர் மாவட்ட குடிமை பொருள் தடுப்பு பிரிவு பறக்கும் படை வட்டாட்சியர் தலைமையில் பள்ளிகொண்டாடோல்கேட் சர்வீஸ் சாலையில் வாகன சோதனையின் வேலூர் நோக்கி சென்ற லாரியை இன்று விடியற்காலை 1.30 மணிக்கு சோதனை செய்தபோது 16 டன் ரேசன் அரிசி இருந்தது. அதை அதிகாரிகள் கைப்பற்றினர்.தி ருவள்ளூரை சேர்ந்த டிரைவர்லோகநாதனை கைது செய்து லாரியும் பறிமுதல் செய்தனர்.
வேலூர் அருகே 16 டன் ரேசன் அரிசி பறிமுதல் பறக்கும் படை அதிரடி
எழுதியவர்: mohan February 12, 2021, 10:16 am




You must be logged in to post a comment.