மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழுமலை பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மத்திய அரசின் புதிய வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஏழுமலை காங்கிரஸ் நகர தலைவர் கணேசன் தலைமையில் சேடபட்டி தெற்கு வட்டார தலைவர் புதுராஜா வடக்கு வட்டார தலைவர் ஜெயராமன் முன்னிலையில் பொதுக் கூட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு வரவேற்றார் சிறப்பு அழைப்பாளர்கள் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்மாபட்டி பாண்டி. மாநிலச் செயலாளர் எஸ்.ஒ.ஆர் இளங்கோவன். சிறப்புப் பேச்சாளராக பொன் மனோகரன் அழகர்சாமி பொதுக்குழு உறுப்பினர் பிரேம்சந்தர் பொன் மணிகண்டன். உசிலம்பட்டி வட்டார தலைவர் வெஸ்டன் முருகன். மாவட்டச் செயலாளர் வினோத் கண்ணா தங்கமணி ராஜா. ஜெயராஜ். நன்மாறன். அசோகன். வர்த்தக பிரிவுத் தலைவர் விஜயகாந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
எழுமலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன பொதுக்கூட்டம்.
எழுதியவர்: mohan February 11, 2021, 11:31 am




You must be logged in to post a comment.