17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் தை மகாளய அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு பிதுர் தர்பணம் நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் தை மகாளய அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு பிதுர் தர்பணம் நடைபெறுகிறது.

எழுதியவர்: mohan February 11, 2021, 10:19 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ் கடவுள் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சரவணப்பொய்கையில் தை மாத மஹாளயபட்ச அமாவாசை பிதுர் தர்ப்பணம் நடைபெற்றது .இதில் ஏராளமானோர் இறந்த தங்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். இதனால் சரவணப் பொய்கை வளாகத்தில் ஏராளமானவர்கள் கூடியதால் பரப்பாக காணப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!