ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி உறுதி மொழியை மாவட்ட வருவாய் அலுவவர் ஆ.சிவகாமி தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜி.கோபு கலந்து கொண்டார்.
ராமநாதபுரத்தி ல் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
எழுதியவர்: mohan February 10, 2021, 10:37 am




You must be logged in to post a comment.