17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேர்தல் அறிக்கையும் தளபதியும் இந்தத் தேர்தலின் கதாநாயகனாக இருப்பார்கள்- கனிமொழி

தேர்தல் அறிக்கையும் தளபதியும் இந்தத் தேர்தலின் கதாநாயகனாக இருப்பார்கள்- கனிமொழி

எழுதியவர்: mohan February 9, 2021, 10:52 am

விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஜனவரி மாதம் முதல் மு க ஸ்டாலின் கூறி வருகின்றார். அதையே அவர்கள் இப்போது செய்துள்ளனர்.வரும் தேர்தலில் இருந்து யார் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று அனைவருக்கும் தெரிய வரும்.அதிமுகவே பிஜேபியின் பி டீம் திமுகவிற்கு எந்த ஒரு பி டீம் தேவையில்லை.அதிமுக செய்யாததை சொல்லி ஓட்டு கேட்கிறார்கள் ஆனால் திமுக 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்த சாதனைகளை கூறி தற்போது போட்டு கேட்கின்றோம். தற்போது கூறுவதையும் நிறைவேற்றி தருவோம் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. செய்வதாக கூறி பணம் ஒதுக்கீடு செய்கிறார்கள் ஆனால் அவற்றை இதுவரை செய்ததை கிடையாது.

தேர்தல் நேரத்தில் இது குறித்து பேசுவது வழக்கமான ஒன்று திமுக கூட்டணியில் உறுதியாக உள்ளது ஏதேனும் மாற்றம் நினைத்தாள் தளபதி அறிவிப்பார்.தேர்தல் முடிந்த பின்பு பிஜேபியுடன் திமுக கூட்டணி வைகாசி என்பதற்கு என்ன உறுதி ? உள்ளது என்ற கேள்விக்கு, பிஜேபியுடன் கூட்டணி இருப்பது தவறு என்று அதிமுக எண்ணுகின்றனர் அவர்கள் இப்படிக் கூற.அழகிரி குறித்து தலைவர் கலைஞர் எடுத்த நிலைப்பாடுதான் தற்போது எடுக்க வேண்டிய நிலைப்பாடு இருந்தால் அதை திமுக தளபதி ஸ்டாலின் முடிவெடுப்பார்.

தளபதி புகார் மனுக்கள் வாங்க துவங்கிய பின்னரே இவர்கள் புகாரை அளிக்கிறேன் என் கொடுத்து புகார்களை வாங்குகின்றனர் இதை அவர்கள் முன்பே செய்திருக்கலாமே நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் புகார்களை கூறி வருகின்றனர். எத்தனையோ அறிவிப்புகள் கூறினார்கள் ஆனால் எதையுமே செய்து முடிக்காத ஆட்சியை போர் நடக்கின்றது.மக்கள் அனைவரும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பாலத்தின் மேலே கூட இன்னும் முடியாமல் உள்ளது. அதிமுக ஆட்சி நடத்தும் முறையை பார்த்தே பெண்கள் எங்களுக்கு வாக்கறிப்பார்கள். பெண்கள், குழந்தைகள், என பாருக்குமே பாதுகாப்பு இல்லை, அதனால் தானாகவே பெண்களின் வாக்கு திமுக பெற்றுவிடும். தேர்தல் அறிக்கையும் தளபதியும் ஏன் இந்தத் தேர்தலின் கதாநாயகனாக இருப்பார்கள். தென் தமிழகத்தில் எந்த ஒரு முன்னேற்ற பாதையும் இல்லை மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தென்தமிழக முன்னேற்றப் பாதையில் செல்லும்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!