17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 65 வயது நபர் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 65 வயது நபர் கைது

எழுதியவர்: mohan February 9, 2021, 10:13 am

மதுரை மாவட்டம்*. ஒத்தக்கடை, மாயாண்டி பட்டி அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்த 65 வயது நபர் மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பெயரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை செய்து, மேற்படி நபரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!