கீழக்கரை தாசிம்பீவி கல்லூரியில் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமுக்கு கல்லூரி முதல்வர் சுமையா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவர் சுகன்யா கலந்து கொண்டு, பல முக்கியமான ஆரோக்கிய வாழ்விற்கான வழிமுறையை பகிர்ந்தார்.
இந்நிகழ்வில் ஏராளமான கல்லூரி ஆசிரிய பெருமக்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.







You must be logged in to post a comment.