18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாஜக கல்யாணராமன் மற்றும் ஜெயசங்கரை கைது செய்ய கோரி கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக புகார் மனு..

பாஜக கல்யாணராமன் மற்றும் ஜெயசங்கரை கைது செய்ய கோரி கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக புகார் மனு..

எழுதியவர்: ஆசிரியர் February 7, 2021, 9:13 pm

பாஜக கல்யாணராமனை கைது செய்ய கோரி கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக புகார் மனு காவல் துறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.

இந்த புகார் மனு விடுதலை சிறுத்தை கட்சி கீழக்கரை நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் தலைமையில் கொடுக்கப்பட்டது. இம்மனுவில் இஸ்லாமியர்களின் இறைதூதரை அவதூறாக பேசிய  கல்யாணராமன் மற்றும் ஜெய்சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி வலியுறுத்தப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!