18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செஞ்சிலுவை சங்கம் சார்பாக குழந்தைகள் தின விழா..

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செஞ்சிலுவை சங்கம் சார்பாக குழந்தைகள் தின விழா..

எழுதியவர்: ஆசிரியர் November 15, 2017, 6:31 pm

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ஆண்டுதோரும் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடம் இந்தியன் செஞ்சிலுவைச் சங்க துணை அவைத்தலைவர் வி.எம்.ஜோஸ் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெ‌ற்றது.

இவ்விழாவில் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் பழங்கள், இனிப்பு வகைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!