18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாநகராட்சி பகுதியில் வீட்டு தண்ணீர் தொட்டியில் கரைசல்

வேலூர் மாநகராட்சி பகுதியில் வீட்டு தண்ணீர் தொட்டியில் கரைசல்

எழுதியவர்: mohan February 6, 2021, 11:18 am

வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள வீட்டு தண்ணீர் டேங்குகளில் சேமித்து வைக்கப்படும் நீரில் கொசு உற்பத்தி ஏற்படாமல் தடுக்க 2-வது மண்டல சுகாதார அலுவலர் மேற்பார்வையில் தண்ணீர் தொட்டிகளில் அபேல்கரைசல் தெளிக்கப்பட்டு வருகிறது.

கே.எம். வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!