18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையத்தில்மர்ம பார்சல்மத்திய தொழில் பாதுகாப்பு படை விசாரணை.

மதுரை விமான நிலையத்தில்மர்ம பார்சல்மத்திய தொழில் பாதுகாப்பு படை விசாரணை.

எழுதியவர்: mohan February 4, 2021, 5:33 pm

மதுரை மாவட்டம் மதுரை விமான நிலையத்தின் உள்ளே சரக்கு முனைய பகுதியில் கிடந்தந்த மர்ம பார்சலால் ஊழியர்கள் பீதியடைந்தனர் .அது வெடி குண்டாக இருக்கும் என கருதி ஊழியர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர் .இதனைத் தொடர்ந்து சரக்கு முனைய பகுதியில் உள்ள ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு.மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர் மற்றும் மதுரை மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!