வேலூர் அடுத்த சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை பணியாளர்கள் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் சித்ரசேனா மண்டல சுகாதார அலுவலர்கள் சிவக்குமார், பாலமுருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
வேலூரில் தடுப்பூசி பணி ஆரம்பம்.
எழுதியவர்: mohan February 4, 2021, 11:27 am




You must be logged in to post a comment.