18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மறியல் போராட்டம் 20க்கும் மேற்பட்டோர் கைது .

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மறியல் போராட்டம் 20க்கும் மேற்பட்டோர் கைது .

எழுதியவர்: mohan February 4, 2021, 10:57 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தொடர் மறியல் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றதுஇதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் சிறப்பு காலமுறை ஊதியம் ஒப்பந்த ஊதியம் அவுட்சோர்சிங் விதிமுறைகளை ஒளித்து வரையறுக்கப்பட்ட புதிய முறைகளை அமல்படுத்த வலியுறுத்தியும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்காத 5068 பேருக்கு வழங்கப்பட்ட 17b குற்றப்பிரிவு குற்றங்களை ரத்து செய்யக் கோரியும் காப்பீட்டு திட்ட அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும் அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களின் வலியுறுத்தி 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட்னர் இவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!