17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவ நிதி .

விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவ நிதி .

எழுதியவர்: mohan February 4, 2021, 10:06 am

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் உச்சிப் புளி அருகே ஆக்கிடாவலசையில் மறைந்த சேகர் மனைவி பிரியா நாச்சியாருக்கு ( ஜமீன்தார் வலசை) தென் கிழக்கு மறவர் நலச்சங்கம் தலைமை சார்பில் மருத்துவ நிதி ரூ.41,500, ஜமீன்தார் வலசை கிளை தென்கிழக்கு மறவர் நலச்சங்கம் சார்பில் ரூ.27,000 என ரூ.68,500 வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!