17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா..

கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா..

எழுதியவர்: ஆசிரியர் November 15, 2017, 1:18 am

நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ப்யர்ல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளின் பன்முகத் தன்மைகளை வெளிப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் சாஹிரா பானு உட்பட பள்ளி ஆசிரிய பெருமக்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!