18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் திமுக சார்பில் ஆலோசனை கூட்டம்….

கீழக்கரையில் திமுக சார்பில் ஆலோசனை கூட்டம்….

எழுதியவர்: ஆசிரியர் February 3, 2021, 1:30 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகர செயலாளர் பசீர் அகமது தலைமையிலும் இளைஞரணி பொருப்பாளர் வழக்கறிஞர் சுல்தான் முன்னிலையிலும் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் வருகின்ற 4ஆம் தேதி ராமநாதபுரம மாவட்டம் பரமக்குடிக்கு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கின்ற நிகழ்ச்சிக்கு வருகைதரும் திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பது சம்பந்தமாகவும் கீழக்கரையில் உள்ள பிரச்சனைகளை திமுக தலைவரிடம் எழுத்துப்பூர்வமாக கொடுப்பது சம்பந்தமாக நகர் கழக நிர்வாகிகளிடம் ஆலோசிக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!