17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் .

மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் .

எழுதியவர்: mohan February 1, 2021, 11:34 am

பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா சார்பில் கோட்சே கும்பலால் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினத்தையொட்டி , திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில், ஆவூர் பகுதியிலும், போளூர் பேருந்து நிலையம், வந்தவாசி ஆகிய நான்கு இடங்களில் மெழுகுவத்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு பாதிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் ஜாபர் அலி முன்னிலையில் பா.மு.ஹம்மத் ஏரியா தலைவர் கண்டன உரை நிகழ்த்தினார் சிறப்பு அழைப்பாளர் எல். அப்துல் ரகுமான் மாநிலத் தலைவர் கண்டன கோஷம்அ. முஸ்தாக் பாஷா மாவட்ட தலைவர் எல்.பி.ஜ. திருவண்ணாமலை போராட்டத்தில் திரளாக பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினாகள். இறுதியாக இப்ராஹிம் பாஷா நன்றி கூறினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!