17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்து 4 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்து 4 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

எழுதியவர்: mohan February 1, 2021, 11:28 am

இதில் வருவாய் துறை உதயகுமார், கூட்டுறவு துறை அமைச்சர் செல்ஓர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். சுகாதாரத் துறை இணை இயக்குநர் Dr. அர்ஜூன் குமார் தலைமையில் அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர். வட்டார மருத்துவர் டாக்டர் சிவகுமார் வட்டார மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்மதுரை விமான நிலைய போலியோ சொட்டு மருந்து முகாமில் திரிஷிகா (வயது5) ஜெஸிகா – வயது 2)சாகியா பானு ( 2 வயது)அக்ஸய லெஸ்மி ( 2 மாதம்) ஆகிய 4 குழந்தைகளுக்கு முதல்வர் பழனிச்சாமி சொட்டு மருந்து வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!