17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை சர்வேயர் காலனியில்இளம் பெண்ணை தாக்கி ஆபாசமாக நடந்து கொண்ட பெண் உள்பட 2 பேர் கைது.

மதுரை சர்வேயர் காலனியில்இளம் பெண்ணை தாக்கி ஆபாசமாக நடந்து கொண்ட பெண் உள்பட 2 பேர் கைது.

எழுதியவர்: mohan February 1, 2021, 10:32 am

மதுரை 31 சர்வேயர் காலணியில் இளம் பெண்ணை தாக்கி ஆபாசமாக நடந்து கொண்ட பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரை சர்வேயர் காலனியைசேர்ந்த இளம் பெண்ணை தாக்கிய 2 பேர் ஆபாசமாக தொட்டுள்ளனர் .இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் தாய் கே.புதூர்போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதியார் இரண்டாவது தெருவை சேர்ந்த ஷேக் முகமது மனைவி சவீனா 28 மற்றும் ஷேக் அப்துல் காதர் மகன் சலீப் 19 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!