17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெள்ளாளர் சங்கங்களின் பேரவை கழகங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் .

வெள்ளாளர் சங்கங்களின் பேரவை கழகங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் .

எழுதியவர்: mohan January 31, 2021, 11:14 am

மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் வேளாளர் உரிமை மீட்புக்குழு வேளாளர் வெள்ளாளர் சங்கங்களின் பேரவை கழகங்கள் இணைந்து நடத்தும் மாற்று சமூகத்தினருக்கு வேளாளர் பெயரை தாரை வார்க்க நினைக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் . இதில் மாநில மகளிரணி தலைவி அன்னலட்சுமி ஷகிலா கணேசன், மதுரை மாவட்டச் செயலாளர் புல்லட் ராம்குமார், மாநில இளைஞரணி செயலாளர் , பந்தல் ராஜா மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!