17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெரும் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெரும் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

எழுதியவர்: mohan January 30, 2021, 11:05 am

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மதுரையில் 6ம் கட்ட போராட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகே பெரும் திரள் ஆர்பாட்டம் பா.ம.க மாநில துணை செயலாளர் கிட்டு, வன்னியர் சங்க மாநில துணை தலைவர் நடராஜன் மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மாரிச் செல்வம் தலைமையில் நடைபெற்றது இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கோரிக்கை மனு கொடுத்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் சண்முகநாதன் / பாலமுருகன் மாநில துணை தலைவர் செந்தில் மாவட்ட , மற்றும் முருகன், சசியேந்திரன் சண்முகம் , செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!