17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம்….

இராமநாதபுரம் மாவட்டம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம்….

எழுதியவர்: ஆசிரியர் January 29, 2021, 3:17 am

இராமநாதபுரம் மாவட்டம் பட்டினம் காத்தான் கிங் பேலஸ் மஹாலில் தகவல்தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம்  திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையிலும்,  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய மு.கதிரவன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வரும் 4ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகையையொட்டி ஆலோசிக்கப்பட்டது இதில் தகவல் தொழில் நுட்ப அணி எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று மாவட்டக் கழகப் பொறுப்பாளர் அறிவுறுத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில்  துணை ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள்,  ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள்,  நகர ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!