17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாடிப்பட்டி அருகே அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம் .

வாடிப்பட்டி அருகே அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம் .

எழுதியவர்: mohan January 28, 2021, 12:48 pm

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி நோக்கி சென்ற அரசுப் பேருந்து நிலை தடுமாறி பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர் 108 அவசர கால ஊர்தி மூலமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!