மதுரை வண்டியூர், சதாசிவ நகர், ராஜலட்சுமி காம்பவுண்டு ஆகிய பகுதிகளில் சலவைத் தொழில் செய்யும், தொழிலாளர்கள் டோபி கானா மற்றும் குடியிருக்க வீட்டு மனை வழங்கிடக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
குடியிருக்க இடம், சலவைத் துறை கட்ட சலவைத் தொழிலாளர்கள் கோரிக்கை:
எழுதியவர்: mohan January 28, 2021, 12:44 pm




You must be logged in to post a comment.