17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆத்திகுளத்தில் வேலை செய்த போது தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பலி.

ஆத்திகுளத்தில் வேலை செய்த போது தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பலி.

எழுதியவர்: mohan January 28, 2021, 10:38 am

மதுரை ஆத்தி குளத்தில் வேலை செய்து கொண்டிருந்த கட்டிட தொழிலாளிதவறிவிழுந்து பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.மதுரை கே.புதூர்.பாண்டியன்நகர்முதல்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்33.இவர் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு கட்டுமான நிறுவனத்தில்கட்டுமானவேலைசெய்து வந்தார்.ஆத்திகுளம் குழந்தை ஏசுதெருவில் வேலைசெய்துகொண்டிருந்தபோது தவறிவிழுந்து படுகாயமடைந்தார்.அவரை சிகிச்சைக்காக மதுரைஅரசுமருத்துவமனையில்சேர்த்தனர்.அங்கு சிகிச்சையில் இருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது சாவுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!