17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒரே நாளில் மூன்று அடையாளம் தெரியாத பிரேதம் காவல்துறை கைப்பற்றி விசாரணை.

ஒரே நாளில் மூன்று அடையாளம் தெரியாத பிரேதம் காவல்துறை கைப்பற்றி விசாரணை.

எழுதியவர்: mohan January 28, 2021, 10:18 am

மதுரை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட தெற்கு வாசல் மற்றும் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இரு ஆதரவற்ற பிரேதம் மற்றும் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட ஒத்தக்கடை காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு ஆதரவற்ற பிரேதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது இதுகுறித்து மதுரை நேதாஜி மெடி டிரஸ்ட் ஆம்புலன்ஸ் சர்வீஸ் மூலமாக மூன்று பேர் உடல்களையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேத பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்து இவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புகைப்படம் கொண்டு யார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!