18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இளையாங்குடியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கீழக்கரை அணிகள் வெற்றி……

இளையாங்குடியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கீழக்கரை அணிகள் வெற்றி……

எழுதியவர்: ஆசிரியர் January 28, 2021, 1:07 am

இராமநாதபுரம் மாவட்டம்  இளையான்குடி புதூர் ஜிம் கானா வாலிபால் கிளப் நடத்திய மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது, அப்போட்டியில் பல மாவட்ட அணிகள் மோதின.

இறுதியில்  கீழக்கரையை சார்ந்த JVC கைப்பந்து கிளப் மற்றும் MAYF கைப்பந்து கிளப் அணியினர் மூன்றாம் பரிசாக ரொக்கம் ரூபாய் 20,000/- மற்றும் கோப்பை,   நான்காம் பரிசாக ரொக்கம் ரூபாய் 15,000/- மற்றும் கோப்பையையும் பெற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!