18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் சசிகலாவை விடுதலை முன்னிட்டு அமமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…..

கீழக்கரையில் சசிகலாவை விடுதலை முன்னிட்டு அமமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…..

எழுதியவர்: ஆசிரியர் January 27, 2021, 6:27 pm

பெங்களுர் சிறையிலிருந்து சசிகலா விடுதலையானதையடுத்து இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அமமுக நகர் செயலாளர் முஜிப்ரஹ்மான் தலைமையில் அவைத்தலைவர் நூருல் ஹக் முன்னிலையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மேலும் இதில் இளைஞரணி செயலாளர் அன்பழகன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் செய்யது கருணை,6 வது வார்டு செயலாளர் முனீஸ்வரன், 1 வது வார்டு செயலாளர் சங்கரபாண்டி, மாணவரணி செயலாளர் காளி ரெத்தினம்,மீனவரணி செயலாளர் குமார்,வர்த்தக அணி செயலாளர் சுல்தான் இபராஹிம், சிறுபான்மை செயலாளர் முபராக், இணைச்செயலாளர் அபுதாஹிர்,மாவட்ட பிரதிநிதி மன்சூர்கான்,தகவல் தொழில் பிரிவு செயலாளர் அசன் அப்துல் காதன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!