17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் மழையால் தடைபட்டு இருந்த அல்ஜதீத் வாலிபால் க்ளப் போட்டிகள் இன்று சிறப்பாக நடைபெற்றது..

கீழக்கரையில் மழையால் தடைபட்டு இருந்த அல்ஜதீத் வாலிபால் க்ளப் போட்டிகள் இன்று சிறப்பாக நடைபெற்றது..

எழுதியவர்: ஆசிரியர் January 24, 2017, 12:21 am

கீழக்கரையில் மழையால் தடைபட்டு இருந்த அல்ஜதீத் வாலிபால் க்ளப் விளையாட்டு போட்டிகள் இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி கிளப்பின் சேர்மன் ஆபித் அலி தலைமையில், தலைவர் இஃப்திகார் ஹசன், செய்யது இபுராஹிம், KRD கிருஷ்ணமூர்த்தி , சாலிஹதீன், நாகூர் கனி மற்றும் ஜதீத் வாலிபால் கிளப்பின் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இப்போட்டியில் MVC CLUB, JVC CLUB, IVC CLUB மற்றும் CVC CLUB ஆகியோர் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும் நான்காம் பரிசு என முறையாக வென்றன்ர்.

இந்த நிகழ்ச்சியை வடக்குத் தெரு அல்ஜதீத் கிளப் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

இது போன்ற நிகழ்ச்சிகளை ஊக்குவிப்பதன் மூலம் இளம் விளையாட்டு வீரர்களை நாம் ஊக்கப்படுத்தமுடியும்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!