18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையத்தில் 72வது குடியரசு தின விழா கொடியேற்றம்.

மதுரை விமான நிலையத்தில் 72வது குடியரசு தின விழா கொடியேற்றம்.

எழுதியவர்: mohan January 27, 2021, 10:07 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் 72வது குடியரசு தின விழா நடைபெற்றது.மதுரை விமான நிலைய குமார் செந்தில் வளவன் தேசியக் கொடியை ஏற்றினார் .மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமா மகேஸ்வரன் தலைமையில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். விமான நிலைய தீயணைப்பு துறை ஊழியர்கள் மற்றும்விமான நிறுவன அனைத்து துறை ஊழியர்கள் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.பின்னர் விமானநிலைய இயக்குநர் செந்தில் வளவன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!