17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி தாசில்தார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

காட்பாடி தாசில்தார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

எழுதியவர்: mohan January 26, 2021, 2:38 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழா முன்னிட்டு தேசிய கொடியை வட்டாட்சியர் பாலமுருகன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்பு இனிப்பு வழங்கினார். துணை வட்டாட்சியர் . வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!