18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் ஆட்சியர் தேசிய கொடி ஏற்றினார்.

வேலூரில் ஆட்சியர் தேசிய கொடி ஏற்றினார்.

எழுதியவர்: mohan January 26, 2021, 11:06 am

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இந்திய குடியரசு தினவிழா முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்பு காவலர்களின் மரியாதையை ஏற்றார். காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!